பிரபல தொகுப்பாளரை திருமணம் செய்யப் போகிறாரா ஜுலி?…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது கோபத்தினை சம்பாதித்த ஜுலி தற்போது கலா மாஸ்டர் உதவியால் தொகுப்பாளியாக மாறியுளளார்.

இவர் தற்போது பிரபல ரிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்சனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

பிரபல ரிவி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் ரக்சனும் கலந்து கொண்டார். அப்போது தான் இவர்கள் இருவரும் செல்போல் நம்பர்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அதன்பிறகு இருவரும் செல்போனில் பேசி வருகின்றனர் என்றும் பீனிக்ஸ் மால் போன்ற இடங்களுக்கு ஒன்றாக சுற்றுவதாக கூறி வருகின்றனர்.

ஜூலிக்காக ரக்சன் சில தொலைக்காட்சிகளை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரபல ரிவியில் வாய்ப்பு கிடைத்ததும் முதலில் அந்த விடயத்தை ரக்சனிடம் தான் ஜூலி கூறினாராம்.

அதுமட்டும் அல்லாமல் ஜூலிக்கு ரக்சன் சிறிய மோதிரம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளாராம். அந்த மோதிரம் தற்போது அவரது கையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு ஜூலி விரைவில் பிரபல ரிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

அது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது.

வீடியோ கீழே உள்ளது. பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

எங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள்,

வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்,

நடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை,

இலக்கியம் சார்ந்த பதிவுகள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

24 மணிநேரம் எந்த ஒரு விளம்பர தொல்லை இல்லாமல் உங்களால் பார்வை இட முடியும்.

உங்கள் படைப்புகளை எங்கள் தளத்தில் பதிவிட்டால் நாங்கள் அந்த பதிவை எங்கள் தளத்தில் பதிவு செய்வோம்.

இதன் மூலம் உங்கள் கருத்துக்கள் உலக அளவில் பகிர ஒரு வாய்ப்பாக அமையும்.

உங்கள் படைப்புகள் சமூக அக்கறை உள்ள பதிவுகளா இருப்பின் நலம்.

இந்த தளத்தை குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி…

வீடியோ கீழே உள்ளது. பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

நண்பர்களே இந்த தளத்தில் நிறைய வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறோம். உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பக்கம் பற்றி நண்பர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் இங்கே எல்லா விதமான வீடியோக்களையும் பார்க்க முடியும்.

தங்களுடைய வருகையில் மிக்க மகிழ்ச்சி.

மேலும் எங்கள் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எங்கள் பேஸ்புக் பேஜ்ஜை லைக் செய்து உங்கள் ஆதரவு தந்து உங்கள் நண்பர்களையும் இணைத்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த பதிவு பற்றிய மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வருகை தான் எங்கள் வளர்ச்சி !

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *