மலேசிய தேசிய உணவினை ஆடையாக அணிந்த அழகி! வைரலாகும் புகைப்படம்!

மலேசியாவை சேர்ந்த அழகி ஒருவர் Miss universe 2௦17- இல் கலந்து கொண்ட போது அந்நாட்டின் பாரம்பரிய உணவான Nasi Lemak என்ற உணவு வகை போன்று ஆடையினை டிசைன் செய்து அணிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Nasi Lemak என்பது மலேசியாவின் பாரம்பரிய உணவாகும். தேங்காய் பாலில் தயார் செய்யப்பட்ட சாதம், கடலை, நெத்தலி, சம்பல், முட்டை ஆகியவை வைத்து ஒரு தட்டில் பரிமாறப்படும்.

இந்நிலையில் மொடல் அழகியான Samantha Katie, இந்த உணவு வகைகள் போன்று டிசைன் செய்யப்பட்ட ஆடையினை அணிந்து கொண்டு அதனை புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு தேசிய உணவினை இவ்வாறு அவமானப்படுத்துவதா என இதற்கு சில எதிர்மறை கருத்துக்கள் வந்துள்ளன. மேலும், மிஸ் யுனிவர்ஸ் மலேசியா நிறுவனத்தின் தேசிய இயக்குனர் Elaine Daly கூறியதாவது, “ இது ஒரு பிரபலமான தேசிய ஆடை ஆகும்.

கடந்த ஆண்டு சின்னமான இரட்டை கோபுரத்தினை அடிப்படையாக கொண்ட ஆடையினை பயன்படுத்தினோம், இந்த ஆண்டு உணவினை பயன்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.

வீடியோ கீழே உள்ளது. பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

எங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள்,

வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்,

நடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை,

இலக்கியம் சார்ந்த பதிவுகள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

24 மணிநேரம் எந்த ஒரு விளம்பர தொல்லை இல்லாமல் உங்களால் பார்வை இட முடியும்.

உங்கள் படைப்புகளை எங்கள் தளத்தில் பதிவிட்டால் நாங்கள் அந்த பதிவை எங்கள் தளத்தில் பதிவு செய்வோம்.

இதன் மூலம் உங்கள் கருத்துக்கள் உலக அளவில் பகிர ஒரு வாய்ப்பாக அமையும்.

உங்கள் படைப்புகள் சமூக அக்கறை உள்ள பதிவுகளா இருப்பின் நலம்.

இந்த தளத்தை குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி…

வீடியோ கீழே உள்ளது. பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

நண்பர்களே இந்த தளத்தில் நிறைய வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறோம். உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பக்கம் பற்றி நண்பர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் இங்கே எல்லா விதமான வீடியோக்களையும் பார்க்க முடியும்.

தங்களுடைய வருகையில் மிக்க மகிழ்ச்சி.

மேலும் எங்கள் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எங்கள் பேஸ்புக் பேஜ்ஜை லைக் செய்து உங்கள் ஆதரவு தந்து உங்கள் நண்பர்களையும் இணைத்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த பதிவு பற்றிய மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வருகை தான் எங்கள் வளர்ச்சி !

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *