உலக விஞ்ஞானிகள் வியந்து பார்க்கும் கோயில் நமது முன்னோர்கள் கட்டிய திருச்செந்தூர் முருகன் கோயில் கட்டிட கலையின் அதிசயம்!

தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் – ஒரு கட்டிடக் கலை அதிசயம் !. பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது!. திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது! தமிழ் மண்ணே வணக்கம்.

வீடியோ கீழே உள்ளது. பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

எங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள்,

வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்,

நடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை,

இலக்கியம் சார்ந்த பதிவுகள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

24 மணிநேரம் எந்த ஒரு விளம்பர தொல்லை இல்லாமல் உங்களால் பார்வை இட முடியும்.

உங்கள் படைப்புகளை எங்கள் தளத்தில் பதிவிட்டால் நாங்கள் அந்த பதிவை எங்கள் தளத்தில் பதிவு செய்வோம்.

இதன் மூலம் உங்கள் கருத்துக்கள் உலக அளவில் பகிர ஒரு வாய்ப்பாக அமையும்.

உங்கள் படைப்புகள் சமூக அக்கறை உள்ள பதிவுகளா இருப்பின் நலம்.

இந்த தளத்தை குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி…

வீடியோ கீழே உள்ளது. பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

நண்பர்களே இந்த தளத்தில் நிறைய வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறோம். உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பக்கம் பற்றி நண்பர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் இங்கே எல்லா விதமான வீடியோக்களையும் பார்க்க முடியும்.

தங்களுடைய வருகையில் மிக்க மகிழ்ச்சி.

மேலும் எங்கள் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எங்கள் பேஸ்புக் பேஜ்ஜை லைக் செய்து உங்கள் ஆதரவு தந்து உங்கள் நண்பர்களையும் இணைத்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த பதிவு பற்றிய மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வருகை தான் எங்கள் வளர்ச்சி !

உலக விஞ்ஞானிகள் வியந்து பார்க்கும் கோயில் நமது முன்னோர்கள் கட்டிய திருச்செந்தூர் முருகன் கோயில் கட்டிட கலையின் அதிசயம்!

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *