உங்கள் குழந்தைகள் பாக்கெட்டில் உள்ள சீப்ஸ் சாப்பிடுகின்றனரா? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்..

உங்கள் குழந்தைகள் பாக்கெட்டில் உள்ள சீப்ஸ் சாப்பிடுகின்றனரா? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்

தின்பண்டங்களில் தற்போது வெகுவாக குழந்தைகளை கவர்கின்றது. எங்கு சென்றாலும் இவர்கள் இந்த சீப்ஸ் கேட்டு அடம்பிடிப்பர்.

ஆனால் இதை நீங்கள் வாங்கிக்கொடுக்கும் போது இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தின்பண்ட பாக்கெட்டில் இருந்த சிறு பொம்மையை உணவுப்பொருள் என நினைத்து கடித்து மென்ற நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் வசிக்கும் நிரீக்ஷன் என்னும் நான்கு வயது சிறுவனுக்கு நடந்த சோகம்.

 

இச்சிறுவன் நேற்று தனது வீட்டில் அமர்ந்து உருளைக்கிழங்கு பொட்டலத்தில் உள்ள பொம்மையையும் சீப்ஸ் என நினைத்து அதையும் கடித்து விழுங்க ஆரம்பித்துள்ளான்.

இதன் காரணமாக சிறுவன் உடனேயே வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளான்.

ஆனால் பொம்மை அவனது தொண்டையில் சிக்கிக் கொண்டதால் மூச்சு திணறலுக்கு உள்ளாகி மயக்கமாகியுள்ளான்.

சத்தம் கேட்டு தாய் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிறுவன்

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது இயற்க்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

எங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள்,

வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்,

நடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை,

இலக்கியம் சார்ந்த பதிவுகள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

24 மணிநேரம் எந்த ஒரு விளம்பர தொல்லை இல்லாமல் உங்களால் பார்வை இட முடியும்.

உங்கள் படைப்புகளை எங்கள் தளத்தில் பதிவிட்டால் நாங்கள் அந்த பதிவை எங்கள் தளத்தில் பதிவு செய்வோம்.

இதன் மூலம் உங்கள் கருத்துக்கள் உலக அளவில் பகிர ஒரு வாய்ப்பாக அமையும்.

உங்கள் படைப்புகள் சமூக அக்கறை உள்ள பதிவுகளா இருப்பின் நலம்.

இந்த தளத்தை குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி…

வீடியோ கீழே உள்ளது. பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

நண்பர்களே இந்த தளத்தில் நிறைய வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறோம். உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பக்கம் பற்றி நண்பர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் இங்கே எல்லா விதமான வீடியோக்களையும் பார்க்க முடியும்.

தங்களுடைய வருகையில் மிக்க மகிழ்ச்சி.

மேலும் எங்கள் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எங்கள் பேஸ்புக் பேஜ்ஜை லைக் செய்து உங்கள் ஆதரவு தந்து உங்கள் நண்பர்களையும் இணைத்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த பதிவு பற்றிய மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வருகை தான் எங்கள் வளர்ச்சி !

உங்கள் குழந்தைகள் பாக்கெட்டில் உள்ள சீப்ஸ் சாப்பிடுகின்றனரா? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *