தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்..தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!வீடியோ கீழே உள்ளது. பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

வீடியோ கீழே உள்ளது. பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

நண்பர்களே இந்த தளத்தில் நிறைய வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறோம். உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பக்கம் பற்றி நண்பர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் இங்கே எல்லா விதமான வீடியோக்களையும் பார்க்க முடியும்.

தங்களுடைய வருகையில் மிக்க மகிழ்ச்சி.

தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்..தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!

ஒட்டுமொத்த இந்தியாவின் ஜி.டி.பி அளவையும் ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமாக சேர்ந்து அளிக்கும் வருமானத்தை விட தமிழ்நாட்டின் வருமானம் அதிகம்.

இந்தியாவிலேயே செல்வ வளம் கொழிக்கும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 155 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.

1960-ல் இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு. இன்று இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

ஒருவேளை இந்தியா தமிழ்நாட்டை தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று ஆங்கில இணையதள ஆய்வு தெரிவிக்கிறது.

ஆட்டோ மொபைல், அரிசி விவசாயம், தோட்டங்கள், சுற்றுலா.,ஆயத்த உடைகள் ஏற்றுமதி, இந்தியா முழுவதுமான பட்டாசு உற்பத்தி, துப்பாக்கி டாங்கி தொழிற்சாலை, ஹிந்திக்கு அடுத்தப்படியாக சினிமா தொழிற்துறை,

டெல்லிக்கு பிறகு அனைத்து நாட்டு தூதரகங்களும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம்.

ஆன்மீகத்தில் மிக முக்கிய கோவில்கள், வரலாற்று இடங்களை கொண்டுள்ளது தமிழகம்.

உலக நாடுகளில் கிட்டத்தட்ட 5 நாடுகளில் தேசிய மொழியாக உருவெடுத்துள்ள மொழி தமிழ்.
இரண்டாம் மொழியாக அங்கீகாரத்துக்கு 20 நாடுகளில் காத்திருக்கும் ஒரே மொழி தமிழ்.

தமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அதற்கு தெரிவதில்லை.

மேலும் எங்கள் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எங்கள் பேஸ்புக் பேஜ்ஜை லைக் செய்து உங்கள் ஆதரவு தந்து உங்கள் நண்பர்களையும் இணைத்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த பதிவு பற்றிய மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வருகை தான் எங்கள் வளர்ச்சி !

தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்..தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *